நாங்க தாங்க கேணையனுங்க, அதாவது ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்கதான் ஒத்துகிறோம்
- அலுவலகத்துல
இலவச இணைப்பு, முழு நேரமும் எங்களோட சேட்டிங் பண்றீங்க. வீட்டுக்குப் போனா
dialup. உங்க அப்பன் காசுக்கு மட்டும் அப்படி ஒரு செக்யூரிடடி நீங்க.
யாருக்கும் தெரியாம மிஸ்ட் கால் மட்டும் குடுப்பீங்க.
- செல்லு
கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்குத் தெரியுமா நீங்க குடுக்கிற ஒரே ஒரு மிஸ்ட்
காலுக்கு பல மணி நேரத்துக்கான பில்லு எங்களுக்குத்தான் பழுக்குதுன்னு.
- வெளியே
போகும்போது பெரிய பை தோளில தொங்கும். காலியா வர்ற பை குண்டா வீட்டுக்குப்
போவும், எங்க பர்ஸ் மட்டும் சீக்கிரமா இளைச்சுகிட்டே போவும்.
- ஷாப்பிங்னு
கூப்பிட்டா முப்பது ரூவாய் டீ சர்டும் 5 ரூபாய் கம்மலும் போட்டுகிட்டு
வருவீங்க. எங்களுக்கோ ஆயிரம் ஆயிரமாப் செலவு வெப்பீங்க.
- வீட்டுக்கு
வந்தா ஒரு வாய் காப்பி தண்ணி தரமாட்டீங்க. கேட்ட வெக்கத் தெரியாதுன்னு
சிரிப்பு வேற. ஆனா நாங்க கூப்பிட்டா மட்டும் காப்பிக்கு 150க்கு பில்லை
ஆவும்னு வயித்த கலக்க வெப்பீங்க.
- உங்ககிட்ட ஸ்கூட்டி இருக்கும்,
பெட்ரோல் புல் டாங்குல இருக்கும். நாங்க வெளியில கூப்பிட்டா, எங்க வண்டியில
பெட்ரோல் மட்டும் இல்லே எங்க தாவும் சேர்ந்தே தீரும்.
- நீங்க மெரினாவே பார்த்து இருக்க மாட்டீங்க. ஓசிலனா எங்க கூட ரெண்டு பக்கம் கால் போட்டுக்கிட்டு மஹாப்ஸ் போலாம்பீங்க.
- நீங்க
விடுற பீலாவுக்கும் புருடாவுக்கும் மயங்கித்தானே எங்க வாயைபொளந்து
கேட்டுக்கிட்டே பர்ஸ்ஸையும் திறந்து வச்சு பார்த்துட்டு இருக்கோம்.
- மாச ஆரம்பத்துல அவுட்டிங் வருவீங்க, அதனால 20ம் தேதியான அண்ணாச்சி கடையில் அக்கவுண்ட் நாங்க வெப்போம்.
- காலையில பழைய சோறை கறைச்சு குடுச்சுப்புட்டு வந்துட்டு பீட்ஸா கார்னர் கூட்டிட்டு போவச் சொல்றீங்களே, உருப்புடுவீங்களா?
- We are too smart?னு அடிக்கடி சொல்றதுக்கு அர்த்தம் இப்போதானே புரியுது.
இப்போ சொல்லுங்க ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்க தானே?
No comments:
Post a Comment