Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Wednesday, 16 May 2012

இன்று மாலைமலரில் படித்த ஒரு செய்தியும் அதற்கு நமது வாசகர்கள் எழுதிய விமரிசனத்தையும் படித்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.  அந்த அளவுக்கு சிரிப்பு, வெறுப்பு, கோபம், விரக்தி, வேதனை கலந்த விமர்சனங்கள்.  உங்களின் பார்வைக்கும் கீழே கொடுத்துள்ளேன்.  படித்து விட்டு உங்களின் விமர்சனத்தையும் பதியுங்கள்.


இந்து கடவுளான காளியின் பெயரில் பீர் விற்பனை: அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்ப பா.ஜ.க. கோரிக்கை

 

இந்துக்களின் கடவுளான காளியின் பெயரில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பீர் விற்பனை செய்து வருவதையடுத்து அதுகுறித்து அமெரிக்க தூதருக்கு சம்மன் அளிக்க வேண்டும் என்றும் அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் இன்று பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த 'பர்ன்சைட் பிரெவிங் கம்பெனி' என்ற நிறுவனம் 'காளி-மா' என்ற பெயரில் பீர் விற்பனை செய்து வருகிறது. அந்த பீர் பாட்டில்களில் காளியின் படமும் அச்சிடப்பட்டுள்ளன.
இது இந்துக்களின் மத உணர்வுகளை வேதனைப்படுத்துவதாக பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவையில் கூறினார். மற்ற மதத்தினரின் கடவுள்களை இது போல பீர் பாட்டலில் காட்ட முடியுமா என்று அவர் பூஜ்ய நேரத்தின் போது கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பவேண்டும் என்றும், அவரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சரான ராஜிவ் சுக்லா, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுசெல்கிறேன் என்று தெரிவித்தார். 
விமர்சனங்கள்
Wednesday, May 16,2012 02:16 PM, ஒன்றே இறைவன் said:  
இந்துக்களுக்கு எத்தனை கடவுள்கள்.....? ஒன்றே வானம், ஒன்றே பூமி, ஒன்றே சந்திரன், ஒன்றே சூரியன், ஒன்றே உலகம், ஏன் ஒருவனுக்கு எத்தனையோ குழந்தைகள் இருக்கலாம் ஆனால் தாய் என்பவள் ஒருத்தி மட்டும் தான் இப்போ புரியும்னு நினைக்கிறேன்! திருந்தவே மாட்டீங்களா? 
On Wednesday, May 16,2012 02:23 PM, தமிழன் said :  
இந்து மதம் கடவுளின் படைபுகளுக்குள் கடவுளை பார்க்க சொல்கிறது. நீ இருக்கும் மதம்... மற்றவர்களை கபிர் என்கிறது ... கொல்ல சொல்கிறது. எது சிறந்தது என்று நீயே முடிவு செய்து கொள்.
Wednesday, May 16,2012 01:06 PM, விடிவெள்ளி said:  
குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்ன்னு ஒரு வாசகத்தை நம்ம நாட்டுலே எழுதி வச்சி அதில் காளியின் கழுத்தில் தொங்கும் மண்ட ஓட்டை படம் வரைஞ்சி வைக்கலியா அதுபோல இதுவும் ஏதாவது ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்ப இருக்கும்பா.. 
Wednesday, May 16,2012 12:17 PM, உண்மையுடன் said:  
படைத்தவனுக்கு உருவம் தேவையில்லை, படைப்புக்கு உருவம் தேவை. மனிதனே நீ படைத்த உருவத்துக்கும் வரைந்த சித்திரத்துக்கும் உன்னால் உயிர் தர முடியுமா! 
Wednesday, May 16,2012 12:00 PM, தமிழன் said:  
காளி பெயரை வைத்தது குறித்து நியாயம் பேசும் மற்ற மதத்தவர், கார்டூனை வரைந்த உடன் குதித்தது ஏன் ? இது நியாயம் என்றல் அதுவும் நியாயம் தானே? 
On Wednesday, May 16,2012 12:26 PM, உண்மையுடன் said :  
மனிதனை மனிதன் அவமரியாதை செய்வதை எதிர்க்கிறோம், ஏனென்றால் அவர் கடவுள் அல்ல, அவரை இறைவன் மன்னராக்கவில்லை, மனிதரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தூதர்களில் அவரும் ஒருவர். மனிதனின் தவறுகளை சுட்டிக்காடலாம் அதுவும் அவரிடம் மட்டும்தான், இறைவன் அருளிய வேதத்தை அவமதிப்பவனை எதிர்க்கிறோம், அனால் மனிதனின் படைப்புகள் நல்லவையா கெட்டவையா என்ற விமர்சனத்துக்கு உள்ளாகும். நீ உன் உயிரை அவமதிக்க முடியாது, அதுபோலதான் உன்னையும் என்னையும் படைத்தவனை அவமதிக்க முடியாது,
On Wednesday, May 16,2012 01:37 PM, தமிழன் said :  
உங்கள் இறை தூதரும் ஒரு மனிதன் தானே.. படம் வரைந்தால் என்ன ? 
On Wednesday, May 16,2012 01:56 PM, விடிவெள்ளி said :  
இன்று படம் வரைவான், நாளை அதுக்கு மாலை போடுவான், அப்புறம் அவரை கடவும் என்பான், இந்த மூடநம்பிக்கை இங்கு அகற்றப்படுகிறது. கல்லில் வடித்தால் கலை அதை போஸ்டரில் பிரிண்ட் செய்தால் ஆபாசம் ஒரே விசயத்துக்கு இரண்டு அர்த்தம் இந்த குழப்பம் இங்கு இல்லை. மனிதன் தன்னால் உருவாக்கப்படும் விஷயத்தை மட்டும் வரைந்தால் போதும், இறைவன் உருவாக்கியதை வரைய தேவையில்லை. 
On Wednesday, May 16,2012 01:57 PM, உண்மையுடன் said : 
ஒருவரின் அனுமதியின்றி அவரின் படம் வரைய உங்கள் பகுத்தறிவு போதிக்கிறதா! அதிலும் அவர் எப்படி இருப்பார் என்று தெரியாதவர் அவர் இப்படித்தான் இருப்பார் என்று படம் வரைவது பகுத்தறிவா! கண்ணால் பார்க்காத இறைவனை படம் வரையாதே என்று தடுக்கும் மார்ர்கம் மனிதனை அனுமதி இன்றி அவரைவதையும் தடுக்கிறது. அவர் இறந்துவிட்டார், அவரால் உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை என்று தெரிந்தும் நீங்கள் அவரை படம் வரைந்து அவமதிப்பது உங்கள் மார்க்கம் உங்களுக்கு போதிக்கிறதா
Wednesday, May 16,2012 02:25 PM, தமிழன் said :  
கண்ணால் பார்காத ஒருவரை கடவுள் என்றும் .. கும்பிடுவது மட்டும் நியாயமா ?
On Wednesday, May 16,2012 02:33 PM, தமிழன் said :  
மற்ற மதங்களை அவமதிக்க உங்கள் மதம் போதிக்கிறதா? இந்து கடவுள் அவமதிப்பை பற்றி பேசும் பொழுது உங்களுக்கு என்ன இங்கு வேலை? முகமதுவின் கார்டூன் வரைவது குற்றம்.. ஆனால் ஹுசைன் சரஸ்வதியை வரைந்தது நியாயம் என்று பேசியவர்கள் தான் நீங்கள்...
On Wednesday, May 16,2012 03:27 PM, உண்மையுடன் said :  
கண்ணால் காணாத உயிரை நம்பலாமா! மற்ற மதங்களை அவமதிப்பது அனுமதியில்லை, ஆனால் தவறை சுட்டிக்காட்டி திருத்த சொல்வது தவறா! ஹுசைன் ஏன் வரைந்தார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும், யாரையும் வரைய இங்கு அனுமதி இல்லை. சட்டத்தை மீறுபவனுக்கு அந்த சட்டம் வகுத்தவன் தண்டனை கொடுப்பான். 
Wednesday, May 16,2012 11:48 AM, ரங்கம் said:  
இலங்கையில் இந்து கோயில்கள் தாக்கப்படுகிறது பாஜக விற்கு ரோஷம் வரவில்லை சாமியுளும் தமிழ் சாமி இளப்பம் 
On Wednesday, May 16,2012 12:29 PM, பக்கிரி said :  
இது வங்காளி சாமி, நமக்கெதுக்கு வம்பு, விசா எடுத்து கொடுத்தா சாமியே போய் அவன் கண்ணை குத்திடும். 
Wednesday, May 16,2012 06:16 AM, selvan  said: 
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், மற்ற மதங்கள் அரைகுறையானவை என்று நுறு சதவீதம் புலனாகிறது. முக்கியமாக, பீர் தயாரித்த முதலாளியின் மதம் சொல்லித்தந்த கோட்பாடுகள் யாவும் தரம் குறைந்தவை என்பதில் ஐயமில்லை. 
Wednesday, May 16,2012 05:57 AM, vaasu said:  
மற்றவர்க்கு ஒரு கடவுள் - ஹிந்துவுக்கு ஆயிரம் கடவுள் - அதனால் பிரச்சினை இல்லை - சாமிக்கே சாராயம் படையல் கொடுக்கிற எதுக்கு பீருக்கு கோபம் வேண்டாம் 
Wednesday, May 16,2012 01:46 AM, அருள் சிவபாலன்   said: 
நான் இதை கடுமையாக எதிர்கிறேன். மற்ற மதக் கடவுளர்களை இப்படி அவமானப்படுத்தினால் சும்மா இருப்பார்களா ? இந்து என்றால் இவர்களுக்கு இலக்காரமாக இருக்கிறது. காலம் பதில் சொல்லும். அந்த பதிலை தாங்கும் சக்தி உனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம். காளி எனபது சாதாரண கடவுள் இல்லை; இதன் பலனை அவர்கள் அனுபவிப்பது நிச்சயம். 
On Wednesday, May 16,2012 10:39 AM, சால்னா said :  
இதற்க்கு முழு காரணம் நீங்கள் தான்...உருவமற்றவன் கடவுள், அதை விட்டு விட்டு ஆளாளுக்கு ஒவ்வொரு கற்பனையிலும் உருவத்தை வரைந்து கொண்டால் என்னவென்பது... 
On Wednesday, May 16,2012 11:52 AM, தமிழன் said :  
உருவம் அற்றவர்னு சொல்றதுக்கு ஆதாரம் உண்டா? அப்பறோம் ஏன் ஒருவரின் கார்டூனை எகிறி குதித்தீர்கள்??
On Wednesday, May 16,2012 12:39 PM, உண்மையுடன் said :  
ஏதோ ஒரு மனிதனின் சிலைக்கு அவமரியாதை என்றவுடன் ஊருக்கு நாலு தலை மண்ணுலே உருளுது, இவர் உன்னை படம் வரைய சொன்னாரா, இல்லை தனக்கு சிலை வக்க சொன்னாரா.. இல்லை நான்தான் கடவுள், நானே உங்களுக்கு அருள்பாளிப்பேன்னு சொன்னாரா! நான் ஒரு சாதாரண தூதன், உங்களுக்கு சொல்லப்பட வேண்டியதை நான் உங்களிடம் சொல்லிவிட்டேன், இதை ஏற்றுக்கொண்டு நடப்பதும் நடக்காததும் உங்கள் இஸ்டம், மூடநம்பிக்கையை விட சொன்னாரே தவிர தனக்கும் சிலை வைத்து வழிபட சொல்லவில்லை. படைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல சொன்னாரே தவிர தனக்கு நன்றி சொல்ல சொல்லவில்லை. 
On Wednesday, May 16,2012 12:42 PM, உண்மையுடன் said :  
தமிழனே, உங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதுக்கு ஆதாரம் உண்டா, உங்கள் உடலில் உயிர் எங்கிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீகளா.. கண்ணுக்கு தெரியாத உயிர் உன் உடை உறுப்புக்களை இயங்க செய்யும்போது கண்ணுக்கு தெரியாத இறைவன் உன்னை ஆட்டி வைக்க மாட்டானா..
 
Wednesday, May 16,2012 12:51 PM, தமிழன் said :  
உண்மையுடன்... அப்றோம் மற்றவர்கள் வழிபடும் கடவுள் இல்லை என்று ஏன் சொல்கிறாய்? 
On Wednesday, May 16,2012 12:58 PM, உண்மையுடன் said :  
வைரத்தை பற்றி தெரியாதவனிடம் கண்ணாடி உருளையை காட்டி வைரம் என்றால் அவன் நம்பித்தான் ஆகிவிடுவான், ஆனால் அவனே வைரத்தை பற்றி தெரிந்த பிறகு கண்ணாடியை வைரம் என்று நம்புவானா 
On Wednesday, May 16,2012 01:10 PM, தமிழன் said :  
அப்ப நீ சொல்கிறது எல்லாம் உண்மை. மற்றவன் சொல்வது எல்லாம் பொய் .. நண்பரே... நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தன்னுடையது மட்டும் தான் சிறந்தது என்று நினைபதால் தான் எல்லா பிரச்னையும் ... வாழ் வாழ வழிவிடு என்று இல்லாது தான் உன்னுடைய மதத்தின் (கடவுளின் ) குறை பாடு.
On Wednesday, May 16,2012 01:32 PM, உண்மையுடன் said :  
நாங்கள் சொல்வது உண்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை, ஆனால் உங்களை உண்மையை ஆராயத்தான் சொல்கிறோம். டைனோசரின் எலும்புகள் கிடைத்தது அதை வைத்து டைனோசர் இப்படித்தான் இருந்திருக்கும் என்று மனிதன் தீர்மானித்தான் ஆனால் இறைவனின் சுவடுகளை அறியாமல் எப்படி இப்படித்தான் இறைவன் இருந்திருப்பான் என்று மனிதன் தீர்மானிக்கிறான்!
On Wednesday, May 16,2012 02:00 PM, தஸ்லிமா said :  
உண்மையான முஸ்லிம் என்றால் இந்து கடவுளை அவமதித்ததை கண்டித்து இருப்பான். இபாடி நியாயம் பேச மாட்டான்.
On Wednesday, May 16,2012 02:11 PM, உண்மையுடன் said :  
இங்கு யாரையும் புண்படுத்தவில்லை, தவறை சரி என்று வாதாடவில்லை, ஒருவரின் நம்பிக்கையை அவமதிப்பது தவறு, கண்டிக்கத்தக்கது. ஆனால் நடக்கும் தவறுக்கு நாம் செய்யும் தவறுகளும் அடிப்படையாகிறது அதைதான் சரிசெய்ய வேண்டும்.
Tuesday, May 15,2012 11:54 PM, தமிழன் said: 
டேய்.. நீங்கதானடா காளிக்கு சாராயத்தை படைகிறீங்க..! அதை அடிச்சு காளிக்கு பீர் புடிச்சுபோயி கனவில் போயி எம்பேரை வையுன்னு சொல்லி இருப்பாடா..! விடுங்கடா.. காளி கோவப்படபோறா..!! 
Tuesday, May 15,2012 08:24 PM, அம்பியுடையான் said:  
காளி பொறந்த நாட்டுல காளி மார்க் சோடா விற்குறேள் காளி பொறக்காத அவா அமெரிக்காவுல காளி பீர் விற்றால் என தப்புங்கறேன் ஓய்... 
On Tuesday, May 15,2012 10:19 PM, ராஜா said :  
அடேய் டுபுக்கு, சோடாக்கும் பீருக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?
On Wednesday, May 16,2012 01:09 PM, பக்கிரி said :  
அப்போ பீர்லே சோடா கலந்து குடிக்கலாம சாமி..
Tuesday, May 15,2012 07:35 PM, வெங்கட்ராஜன், மஸ்கட் said:  
இந்துக்களின் மத உணர்வுகளை வேதனைப்படுத்துவதே ஒரு சில கூட்டம் இந்த நாட்டில் உள்ளது. இந்த தேசத்து சுதந்திரம் வாங்கித்தந்தது இந்துக்கள், ஆனால் நோகாமல் நோங்குதின்னும் சிருபான்மையனர்கள் நம்ம மதத்தை கொச்சை படுத்திகிறார்கள்.... விரைவில் இந்த நாடகப்போகிறது... ஜெய் ஹிந்த்! ஓம் ஜெய் காளி ஓம் ஜெய் காளி. ஓம் ஜெய் காளி. ஓம் ஜெய் காளி. ஓம் ஜெய் காளி. 
On Tuesday, May 15,2012 07:48 PM, ஜாவீத் said :  
வெங்கட் ராஜன், முதலில் கொஞ்சம் இந்திய சுதந்திர வரலாற்றை படித்து விட்டு எழுதுங்கள், இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு துரும்பு கூட எடுத்து போடாதவர்கள் அவாள்கள் கூட்டம், மாறாக வேல்லையகளுக்கு காட்டி கொடுத்தார்கள். 
On Tuesday, May 15,2012 10:11 PM, akbar said :  
முஹம்மத் அலி ஜிநாவை மறக்கமுடியுமா, இந்தியாவை பிரித்ததே இவன் தானே. காபுலில் இருந்து வந்த முஸ்லிமே உனக்கு இந்திய சொந்தம் இல்லை. 
On Tuesday, May 15,2012 10:30 PM, raja said :  
அடேய் கிறுக்கு கிருஷ்ணா, இந்துக்கள் வாழும் இடத்தில் இருந்துகொண்டு இவ்ளோ கீழ்தரமா பேசுற தைரியம் உனக்கு யாரடா கொடுத்தது? 
On Wednesday, May 16,2012 11:56 AM, தமிழன் said :  
சுதந்திரம் வாங்கிய உடனே முஸ்லிமுகளுக்கு நாற்பது சதவிகிதம் நிலத்தை கொடுத்தாகி விட்டதே.. இங்கு இருந்து கொண்டு சிருபன்பையினர் சலுகைகளையும் வாங்கி விட்டு பாகிஸ்தானுக்கு துதி பாடும் கயவர்களை என்ன வென்று சொல்லுவது?
On Wednesday, May 16,2012 12:53 PM, உண்மையுடன் said :  
இந்திய இந்து தேசமாக மாறினால் முதலில் நாம்தான் சந்தோசப்பட வேண்டும். இந்து தர்மம் தெரியாததால்தான் கல்வி அறிவு பெற்றும் மக்கள் வழி வழியாக கண்ணை மூடிக் கொண்டு தம்மை இந்துக்கள் என்று சொல்லிவருகிறார்கள். அதன் உண்மை தெரிந்துவிட்டால் இதை தோற்றுவித்தவர்கள் சிருபான்மையாகிவிடுவார்கள். 
Tuesday, May 15,2012 07:27 PM, வெங்கட்ராஜன் said:  
மொகமத் பீர், இயேசு பீர், budda பீர் கம்பெனி யாராவது போட்டால் சண்டை வரும், ஏன் என்றல் மஞ்சதுண்டுக்கு ஓட்டுகள் போய்விடும். இப்படிக்கு பீர் முஹமது. 
On Wednesday, May 16,2012 01:03 PM, பக்கிரி said :  
முதலில் நீங்கள் காளியை ஒத்துக்கொள்ளுங்கள், அப்புறம் பார்க்கலாம். இப்போதும் அமெரிக்காவில் மஞ்சதுண்டுக்கு ஓட்டு சதவிகிதம் குறைந்து விட்டது என்று மக்கள் கணிப்பு சொல்கிறது. 
Tuesday, May 15,2012 06:44 PM, பீர் பிரியன் said:  
சரி எல்லாம் ஓகே 1 பீர் அடிச்சா ஏறுமா ................ 
Tuesday, May 15,2012 06:09 PM, மதுரை அம்பலம் said:  
நாமும் அவரோட கவுள் பெயரை வைத்து விஸ்கி தயாரிப்போம். அப்புறம் வருவத பார்கலாம். 
Tuesday, May 15,2012 06:07 PM, jeyavarmen said:
மொகமத் பீர்,ஜேசு பீர் ,budda பீர் கம்பெனி யாராவது போட்டால் சண்டை வராது. 
On Wednesday, May 16,2012 01:12 PM, உண்மையுடன் said :
அபசாரம் அபசாரம், நம்ம கடவுளுக்கு சாராயம் போதை வஸ்துக்கள் பிடிக்காது, இங்கு தடை செய்யப்படுள்ளது.
Tuesday, May 15,2012 06:06 PM, சிநேகிதன் said:
டேய்.. நீங்கதானடா காளிக்கு சாராயத்தை படைகிறீங்க..! அதை அடிச்சு காளிக்கு பீர் புடிச்சுபோயி கனவில் போயி எம்பேரை வையுன்னு சொல்லி இருப்பாடா..! விடுங்கடா.. காளி கோவப்படபோறா..!! 
Tuesday, May 15,2012 06:01 PM, gopi said:
நம்ம தமிழ் நாட்டுல கணேஷ் பீடி விக்கிரங்கலே அதுக்கு யார் அனுமதி வழங்கியது? 
On Tuesday, May 15,2012 06:15 PM, san said :
யோசிக்க வேண்டிய செய்தி 
On Tuesday, May 15,2012 06:23 PM, தமிழன் said :
லக்சுமி வெடியும் உண்டு

No comments:

Post a Comment