Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Wednesday, 4 April 2012

பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத்

கம்பாலா (ஆப்பிரிக்கா) பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்-களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்-குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுற-வின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்-களால் அனுபவிக்க முடி-யாது. அதுமட்டுமல்-லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா நாடாளு-மன்-றத்தில் சட்ட முன்-வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது. உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாத-மும் நடக்கும் சடங்கில் 3 ஆயிரம் பெண்களுக்கு சுன்-னத் செய்யப்படும். நாடா-ளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமுன்வரைவு மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment