பன்னாடை பன்னாடை
பன்னாடை என்றால் என்ன?
இந்த வார்த்தை பலருக்குத் தெரிஞ்சாலும் அது எப்படி இருக்கும்னு தெரியாதில்லையா? இதுதாங்க அது
- அடுத்து ஒலிபரப்பாகும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் கோச்சடையான். இசை: AR Rahman, பேசியிருப்பவர்: ரஜினிகாந்த்
- இணையத்துல காங்கிரஸ் கட்சி இருந்தா எப்படி இருக்கும்? 150 Admins and 2 Users
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடித்தால் தீக்குளிப்பேன்: கருணாநிதி எச்சரிக்கை #டேய் பசுபதி, எட்றா அந்தக் கடப்பாரையை..
- ”சினிமாக்காரன் ஆதரவு தரலையா, அவன் படத்தைப் பார்க்காதே” என அவனைத் தள்ளி வெச்சிருந்தா அவந்தாண்டா தமிழன். நாம? ஹிஹி
- 2025ல் பேசிக்குவாங்க “2012ல் வெட்டிக்கும்பல் ஒன்னு Twitter, facebookன்னு வெட்டியாப் பொழுதைக் கழிச்சிட்டு இருந்தாங்களாம்”
- தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதில் தாய் முதலிடத்திலும், ராஜா இரண்டாம் இடத்திலும் #துள்ளி எழுந்தது காற்று
- விகடன் வலைபாயுதே படித்த பின் என் நண்பன் “நீயும் தத்துவம் எல்லாம் எழுதுவியா?” என்று கேட்டு கதிகலங்க வைத்துவிட்டான். ”சத்தியமா இல்லடா” . ட்விட்டர்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை “தத்துவம்”தான்
- ஆக மொத்தம் கேப்டனிடம் இல்லாத ஒன்று, அம்மாவிடம் இருப்பது #திராணி.
- "அண்ணா" என்பது பெண்களின் கூர்மையான ஆயுதம்! இன்னொரு நல்ல காதலன் கிடைத்துவிடும் போது
- லாபம் "ஈட்டி"த் தந்ததுங்கிறாங்களே, கோடாரி, அம்பு-வில் எல்லாம் எப்போ தரும்?
- நல்லவர்களுக்குக் காலமில்லை. நிகழ்கால உதாரணம் : வைகோ
- காதல் ஒரு எழவைப் போல, சிலருக்கு பத்து முடிஞ்சிதான் அது புரியவே ஆரம்பிக்கும்
- இணையத்தில் ஒரு ஸ்மைலி போட்டுட்டாப் போதும், சண்டை முடிஞ்சிருச்சின்னோ இல்லை நான் சண்டைக்கு வரத் தயாரில்லைன்னோ அர்த்தம்
- காதலனாக இருக்கையில் சில கணங்களில் வருத்தப்படனும், கல்யாணம் ஆன பிறகு அதுவே பல கணங்களில் என மாறும்
- வாழ்க்கைங்கிற படத்துல இடைவேளை கிடையாதாம். ஆனா பல கிளைமாக்ஸ் வந்துட்டுப் போயிருது
- தமிழ் மட்டும் ஏன் இவ்வளவு சிதைந்து உருமாறி வந்திருக்கு, இந்தளவுக்கு ஆங்கிலம் இல்லையே. ஏன்?
- 38 வயசுலேயே அகிலேஷை முதலமைச்சர் ஆக்கிட்டாரு முலாயம். இன்னுமா ஸ்டாலினை இளைஞர் அணிச்செயலாளரா வெச்சிருக்கப்போறீங்க கலைஞர்ஜி?
- விஜய் ராணுவ அதிகாரி. மும்பை போகும்போது ஆகும் பிரச்சினைதான் துப்பாக்கியின் மூலக்கதை. ரொம்ப புதுசா இருக்குல்ல?
- ராஜா எத்தனையோ இசைக்கருவிகள் வாசிச்சாலும் அவருடைய ரசிகர்கள் வாசிக்கிறது என்னமோ “ஜிங்-ஜக்”மட்டும்தான்
- மகளிர் தினமென அறிவித்ததும் கூட ஒரு ஆணாகத்தான் இருக்கும்
- காதல் விஜய் படம் மாதிரி. பார்க்காதவன் பார்க்கத்துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்.


No comments:
Post a Comment