Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Tuesday, 9 April 2013

நான் பார்த்தது படித்தது பகிர்ந்து கொள்கிறேன்
-நன்றி சிவா (மின்சாரம்)

இப்படியெல்லாம் கூட விளம்பரம் எடுக்குறாங்களே!!!

*முன்னாடி எல்லாம் விளம்பரம் போட்டா சானலை மாத்திட்டு போய்க் கிட்டே இருப்போம்...ஆனா இப்போ எல்லாம் வர்ற ப்ரொகிராமை விட விளம்பரம் நம்மளை ஆட்டிப் படைக்குது...பொம்பளைய காம்பிச்சு விளம்பரம் பண்றத விட இப்போ நாய், குரங்கு கூட அட்டகாசமா மனசைக் கவ்வுது....என்னைக் கவர்ந்த விளம்பரங்களில் சில உங்கள் பார்வைக்கு.....**சமுதாய அக்கறையுள்ள எத்தனையோ விளம்பரங்கள் மனசை என்னவோ செய்யத்தான் செய்கின்றது....வியாபார ரீதியாக இருந்தாலும் கூட அவை மனதிற்குள் நன்றாக பதியத்தான் செய்கின்றது.....*இனிமே யாரும் தயவு செஞ்சு இந்த மாதிரியான விளம்பரத்தை மாத்தாதீங்க....
 

நம்ம லூசா? அவங்க லூசா?

*அது ஒரு விளையாட்டு மைதானம், ஓட்டப் பந்தயம் தொடங்கவிருக்கின்றது..பெண்கள் பங்கு பெரும் ஓட்டப் பந்தயம் அது...கூட்டம் நிரம்பி வழிகின்றது. ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு கூட்டம் கைதட்டி வரவேற்கின்றது... **எட்டு பெண்கள் தடத்தினில் வந்து அமருகின்றார்கள்... **போட்டி தொடங்கவிருக்கின்றது...நடுவர் வந்து எண்ணத் தொடங்குகின்றார்... **ஒன் ..... ** ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் ஜெயிக்க வேண்டும் என்கின்ற வெறி... **டூ..... **இதோ கிளம்பத் தயார்!!!திரீ..... **ஓடத் துவங்குகின்றார்கள்...கூட்டத்தினர் விசில் பறக்கின்றது.... **சும்ம்மாவே விசில் அடிப்பானுங்க...ஓடுறது பொண்ணுங்கன்னா சும்மாவா ? ...more »
 

அப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்!!!

ஜேசன் ஒரு கல்யாண போடோகிராபர்....சும்மா இருக்கிற நேரத்துல ஏதாவது வித்யாசமா போட்டோ எடுத்து சேர்த்து வைப்பாரு...அப்போ திடீருன்னு அவரோட பொண்ணுகளை வச்சு படம் எடுத்து ஆல்பமா வெளியிட்டாரு.... இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததே அவரோட பொண்ணுங்கக தானாம்...அந்த பொண்ணுங்களோட பேரு கிறிஸ்டினா அண்ட் கய்லாவாம்....அதை நீங்களும் பாருங்களேன்.....பிள்ளைங்களா இது???? தேவதைங்க......!!!!பெண்பிள்ளைகளைப் போற்றி பாதுகாப்போம்....
 

பொண்ணு, போன், பைன்???

இது இல்லாத பொண்ணுங்களே இப்போது கிடையாது....பசங்களும்தான்....அந்த போன்ல அவங்க கை விளையாடும்பாருங்க...அந்த அழகே தனிதான்....என்ன? ரொம்ப இன்டிரெஸ்ட்டா நோண்டி , நோண்டி இந்த உலகத்தையே மறந்திருவாங்க...அதுதானே இப்போ பிரச்சினை....நம்ம நாட்டுல இப்போ இந்த உறவுகள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்குனு தெரியுமா? எதையுமே...கண்ணைப் பார்த்து பேசத் தேவையில்லை....உண்மைகளை மறைத்து பொய்களை அதிகம் பேச செய்ய வந்திருக்கும் உன்னதமான கருவி இது.....
 

பாலச்சந்திரன், ராஜபக்சே அந்த 7 நிமிடங்கள்....

இலங்கையில் ஒரு மாபெரும் இனப்படுகொலை நடந்தேறி இருக்கின்றது. அதற்க்கு ராஜபக்சே தான் காரணம் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் என்று இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் எந்த ஒரு தீவிரவாத இயக்கத்திற்கும் இப்படி ஒரு ஆயுதப் படை, மக்கள்படை போர்த் தளபதிகள் இருந்ததில்லை என்று உலகநாடுகளே ஆச்சரியப் பட்டுக்கொண்டிருக்கின்றன..இலங்கைக்கும், ஈழத்தமிழர்களுக்கும் பல்லாண்டு காலமாய் போர் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கையில் இதுவரை விடுதலைப் புலிகளை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்த நிலையில் யாரோ ஒ...more »
 

மாணவர் போராட்டம் தேறுமா?

*தமிழர்களின் உணர்வுகளை கொன்று குவித்தவர்கள் பட்டியலில் காங்கிரஸ் நீங்கா இடம் பெற்று விட்டது. எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் இதனை மாற்ற முடியாது. விரைவினில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் என்ற கட்சியை கலைக்க அல்லது நிரந்தரமாய் நீக்குவதற்கு மக்கள் தயாராகி வருகின்றார்கள். அதன் முதல் எழுச்சிதான் இந்த மாணவர் போராட்டம்.இத்தனை காலமாய் மாணவர்கள் ஐபிஎல் போட்டி, சினிமா நடிகர், நடிகைகள் பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. காங்கிரசின் கைக்கூலி போல செயல்பட்டு வந்த திமுகவை இன்றைய மாணவர்கள் ராஜினாமா செய்ய செய்து விட்டார்கள். **நேற்று முன்தினம் கூட அவருக்கு ராஜினாமா செ...more »
 

தமிழக காங்கிரஸ் கூண்டோடு டிஸ்மிஸ்.....பரபரப்பு செய்தி!!!

*இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை. **இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ், மாணவர்கள் போராட்டத்திற்க...more »


No comments:

Post a Comment