நான் பார்த்தது படித்தது பகிர்ந்து கொள்கிறேன்
தமிழகத்தில் இல்லை பாலியல்???
தமிழகத்தில் இல்லை பாலியல்???
*இப்போதெல்லாம் பேப்பரை திறந்தாலோ, டிவி பொட்டியை ஆன் செஞ்சாலோ எங்கன பார்த்தாலும் பாலியல் சம்பந்தப் பட்ட செய்திகள்தானே தவிர வேறு எதுவும் கிடையாது...நல்ல விசயத்தைப் பாருங்கய்யா...உங்க கண்ணுல கோளாறு...உங்க மனசுல கோளாறு...அதுனாலதான் இந்த பிரச்சினை எல்லாம்...என்று சப்பைக் கட்டு கொட்டுபவர்களும் இருக்கின்றார்கள். ******பாலியல் பலாத்காரத்துக்கு என்ன தண்டனை என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்? பாலியல் தொந்திரவுகள் இருக்கின்றதே அதற்க்கு என்ன செய்யப் போகின்றது இந்த சமுதாயம்? எது பாலியல் தொந்திரவுகள்? எங்கே நடக்கின்றது? பெண்களுக்கு எதிராய் நடக்கும் அனைத்து உடல் ரீதியான தொந்திரவிர்க்கும...more »
'அந்த' நாட்கள்???? பற்றி அவசியம் தெரியனும்...
*1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF** தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்**· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.* *· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.**· புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.**· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.**· பள்ளியில் இரு...more »
குழந்தை கையில் கத்தி! சரியா, தவறா?
*ஒரு ஆசிரியை தனது பிள்ளைகளுக்கு ஒரு கட்டுரை எழுதும் வேலை கொடுத்தாள். அந்த கட்டுரையின் தலைப்பு "கடவுளிடம் நீங்கள் வேண்டுவது என்ன?" நிறைய குழந்தைகள் நிறைய விசயங்களை எழுதிக் கொடுத்தது. அதில் ஒரு குழந்தை நான் டிவியாக பிறக்க வேண்டும்...அப்போதுதான் என்னை சுற்றி எல்லோரும் இருப்பார்கள். அப்பா என்னிடம் அதிக நேரம் செலவழிப்பார். அம்மா நாடகங்கள் பார்க்க என்னையே சுற்றி சுற்றி வருவாள். அண்ணா எப்போதும் என்னிடம் வந்து கார்டூன் பார்ப்பான். அக்காவும் என்னிடம் வந்து சினிமா பார்ப்பாள். பாட்டி, தாத்தா கோயில் குளங்களை பார்ப்பார்கள். எப்போதும் இந்த வீட்டினில் எனக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆகையால் என்...more »
ஏசி காரு வச்சு படம் காட்டும் பதிவர்களுக்கு????
நம்ம ஊருல இப்போ எல்லாம் கார் வச்சிருக்கலைனா அவன பரம ஏழையா, பண்டாரப் பரதேசியாத் தான் பாக்குராக....எங்கே வேலை பாக்குற? அட்லீஸ்ட் ஒரு மாருதி கார்? சரி மாருதி கார் இருக்குன்னு சொன்னா, உடனே ஏசி வண்டி.................................தானே? னு ஒரு இழுவை.....இந்த ஏசி காரை வச்சிக்கிட்டு படம் காட்டும் பதிவர்களுக்கு ஒரு அன்பான எச்சரிக்கை!!ஊரெல்லாம் வெயிலுக்குள்ளே சுத்த வேண்டியது, அப்புறமா காருக்குள்ளே ஏறியதும்...ஜாக்சன் பாட்டு, இல்லேனா ஒரு ராஜா சார் பாட்டை போட்டுக்கிட்டு கூலிங் கிளாசை நல்லா ஏத்திகிட்டு அப்படியே ஏசியை போட்டுக்கிட்டு சும்மா 120 கிலோ மீட்டர் வேகத்துல சிட்டியை வலம் வந்தா எப்...more »
சென்னையில் விமானம் தலைகுப்புற கவிழ்ந்தது??!! உயிர்சேதம் இல்லை...
சென்னை மீனம்பாக்கத்தில் குடியரசு தினம் அன்று காலையில் ஒரு விமானம் தலைகுப்புற விழுந்தது. விமான நிலையத்தில் பணிபுரியும் எனது நண்பன் அவனது செல் போனில் எடுத்த காட்சி இது...உயிர்சேதம் எதுவும் இல்லை என அவன் தெரிவித்தான்..இந்த விமானத்தை இயக்கிய பைலட்டுக்கு மட்டும் தலையில் பலத்த அடி என்றும் தெரிவித்தான்.....எந்த நாளேடுகளிலும் வராத செய்தி இது.....ஏன் இந்த செய்தி வெளியிடப் படவில்லை என்று தெரியவில்லை???? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ???????? ????????பாருங்க...more »
கற்பழிச்சா பாதுகாப்பு? இது எந்த நாட்டில்??
*ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி அவளது விருப்பமில்லாமல் கற்பழித்தால் என்ன தண்டனை என்று உலகமே சட்ட ரீதியான நடவடிக்கைகளில் கடுமையாக இருக்கின்றது. ஆனால் பெண்ணை தெய்வமாக போற்றும் இந்தியாவில்????****இன்னமும் கட்டபஞ்சாயத்து தான் நடந்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டா என்று நிரூபிக்கப் பட்ட பிறகும் தீர்ப்புகள் காலம் தாழ்த்தி வழங்கப் படுகின்றது. எதற்கு??? அடுத்த குற்றம் எப்போது என்று காத்திருக்கவா? ** **நாம் மென்மையாய் கருதும் அனைத்திற்குமே பெண்களை ஒப்பிட்டுக் கொள்கின்றோம். ஆனால் அந்த மென்மைக்கு மேன்மை சேர்ப்பதில் மட்டும் வேறுபட்டு நிற்கின்றோம். இன்னமும் அனைத்து ஊடகங்களும் போட்ட...more »
பஸ்சுல போய்...ய்...ய்....?........ச்சே!!!
எதை, எதை, எங்கே பண்ணனும்னு ஒரு விவஸ்தை வேணாம் அல்லது இதை செய்ய வேற இடமே கிடைக்கலையா இவங்களுக்கு! என்ன உலகமோ! காலம் ரொம்ப மாறிடுச்சே...இதைத்தாங்க சொன்னேன்...கடைசி மூணு படம் நம்ம ஊருல எடுத்தது...எப்படி அலங்(காரமா)கோலமா இருக்கு பாருங்க...
பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.....
*இந்த பதிவினைப் படித்த பிறகு கண்டனங்களை தெரிவிப்பதோ அல்லது பாராட்டுவதோ உங்கள் விருப்பம். ஆனால் எச்சரிக்கை கொடுக்க வேண்டியது எனது கடமை. ****நாம் எத்தனையோ பிரச்சனைகளை அன்றாடம் செய்தித்தாள்களில் படித்து வருகின்றோம். போலி ஆவணம், போலியான தங்கம், போலியான மருந்துகள், போலி மருத்துவர்கள், போலி சாமியார்கள், இப்படி பல விசயங்களில் போலிகளை சந்திக்கும் நாம் அடுத்து சந்தித்து கொண்டிருப்பது போலி எரிவாயு உருளைகள்..இந்தியாவின் வியாபார முத்திரையான ஐ எஸ் ஐ யோடு இண்டேன் , ஹெச்பி போன்ற உருளைகளோடு கலந்து வருகின்றது. ** **எத்தனையோ ஊழல்கள்...அதில் இதுவும் ஒன்று, எதில்தான் போலி இல்லை என்று நினைகிண்றீர்...more »
Untitled
“பயம் வேண்டாம். நவீன கருவி “என்றார் தர்மர். தருமரே சொல்லி விட்டார் என்றனர் மக்கள்.“ நாம் வளம் பெற இதுவே வழி “என்றார் பீமர். “ம்” கொட்டினர் மக்கள்.கட்டப்பட்ட கைகளை விடுவிக்க எத்தனித்த போது“ போராட்டம் வேண்டாம். பணிந்து செல்” என்றார் அர்சுனர்.இது வன்முறை அல்லவா என்றனர் மக்கள்மரண ஓலத்தில் அரற்றியவனை “ பொய்யாக நடிக்காதே “ என்றனர் நகுல சகாதேவர்.அனைத்தும் ஏமாற்று வேலை என்றனர் மக்கள்.கழுத்து பலிபீடத்தைத் தழுவியது.அரவான் கண் உயர்த்திப் பார்க்கிறான்.நாரயணர் குறுநகையோடு புன்னகைக்கிறார்.வழுக்கிக் கொண்டு இறங்குகிறது கில்லட்டின் அவன் கழுத்தைக் குறி வைத்து.
ஒரு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -2
“ இப்படியாக சீதாபிராட்டியார் ராமரைப் பிரிந்துஒரு வருட காலம் துயரப்பட்டார் “என்று பிரசங்கம் செய்த லட்சுமணனிடம்“ 14 வருடம் உன்னைப் பிரிந்தஎன் தவிப்பிற்கு முன் இது எம்மாத்திரம் ? “என்றாள் ஊர்மிளா. -----------------------------------------------------------கதுப்பெங்கும் எழும்பத் தொடங்கினவெள்ளைத் தூண்கள்இருண்மையான வெளியை நோக்கி வாதையில் விம்மின பதின் பருவ குறும்புகள் நசுங்கியபடி -----------------------------------------------------------என்நாவிலிருந்து ஏவுகணையாய் வீசப்பட்டபிராய்லர் இறகு போன்றநகத்தில் படிந்திருக்கிறதுஅவளது முதுகு சதை-------------------------------------...more »
ஒரு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -1
பாதுகாக்கப்படும் காட்டிற்குள் அலைந்து திரியும் சிங்கமாகவோ புலியாகவோ இருக்க எனக்கு விருப்பமில்லை. கண்டங்கள் தாண்டிப் பறக்கும் ஒரு சிறிய பறவையாக இருக்க விரும்புகிறேன். -------------------------------------------------------------சில மரங்கள் விலகிச் செல்கின்றனவருத்தம்தான்.சில மரங்கள்நெருங்கி வருகின்றனமகிழ்ச்சிதான் .இந்தரயில் பயணத்தில்-------------------------------------------------------------ஓடி விளையாடிய ஆற்றைஏக்கமாகப் பார்த்ததுகையில் அடைபட்டிருந்தபாட்டில் நீர்.காணப் பொறுக்காது ஆற்றோடு கை சேர்த்துஅனுப்பினேன்.நெகிழ்ச்சியுடன் அதுகத்திக் கொண்டே சொன்னதுஎன் காதில் விழவி...more »
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை-3
குளிர் தணிக்கநடுச் சாலையில் புணரும் அந்த இரு நாய்களையும் கல்லால் அடித்துப் பிரிக்கும் மனிதன் வானத்திலிருந்து தோன்றியவனோ ? -----------------------------------------------------------------------பதறித் துடிக்கிறேன் நான் தண்டவாளத்திற்கு பக்கத்தில் உள்ள பூவில் துளி கூட பதட்டமின்றி உட்கார்ந்த பட்டாம்பூச்சியைப் பார்த்து ----------------------------------------------------------------------- கோழிகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கிறாள் சிறுமிசிறுநீர் கழித்து முடித்ததும் டவுசரில் துடைத்துக் கொண்டுவிளையாடச் செல்லும் சிறுவன்பார்த்து ரசிக்க பொறுமையின்றி ஓடிக் கொண்டிருக்கிறது...more »
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை -2
மூன்று தலைமுறை கண்ட வீடு தன் கதையை ஒரு மணித்துளி தூவலின் நடனத்தில் முடித்துக் கொண்டது. --------------------------------------------------------------------------- அறுபத்தி நான்கு துளை நீர்த்தூவியிலிருந்து பீறிட்டு வந்த நீர் உக்கிரமாகஅழித்துக் கொண்டிருந்தது நேற்றிரவு குழந்தையின் உதடுகளையும் கணவன் கை விரல்களையும் . --------------------------------------------------------------------------- அப்பாவின் மரணத்தைக் காட்டிலும் பதட்டமடையச்செய்கின்றன - விசாரிப்பவர்களின் கேள்விகள் --------------------------------------------------------------------------- வண்னத்துப்பூச்சியின் சிறகுகளா...more »
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிறுக்கியவை - 1
கடந்து சென்ற அந்த உதவுகை ஊர்தியில் இருப்பவருக்காக சில மணித்துளிகள் கண் மூடி பிரார்த்தித்தஅந்த சிறுவனின் காலில் விழத் துடித்தது மனசு --------------------------------------------------------------------------------- முட்கள் ஆவலோடு நகர்கின்றனஎந்த மணித்துளி வரலாறாய் மாறப் போகிறது ? --------------------------------------------------------------------------------- சாராயம் குடிக்க காசு தராததால் அம்மிக் குழவி போட்டு தலை நசுக்கப்பட்ட ஆத்தா நினைத்தாளோ .நண்பனோடு தெருவில் நின்று பேசியதால் சந்தேகப்பட்டு விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட மனைவி நினைத்தாளோஜாதியை இகழ்ந்ததால்தலைவெ...more »
அட ராமா! இதுதான் காதலா?
ஊரு உலகத்துல வர்றவன் போறவன் எல்லாம் காதல், காதல்னு பினாத்திகிட்டு இருக்கான்..முளைச்சு மூணு இலை விடலை.அதுக்குள்ளே காதல், கத்திரிக்காயினு சுத்த வேண்டியது...அப்புறம் அவன் என்னை ஏமாத்திட்டான், கை கழுவிட்டானு புலம்ப வேண்டியது.... அல்டாப்பு காதல்இல்லேனா ஒரு படி மேல போயி அவன் என்னை கெடுத்திட்டான், கல்யாணம் செய்வான்னு நம்பி என்னைக் கொடுத்திட்டேன்னு புலம்பவேண்டியது...காதல்னா என்ன தெரியுமா?இந்த லின்க்கை கிளிக் பண்ணிப் பாருங்க.. தெய்வீக காதல்அந்த பொண்ணு ஒரு பெரிய விபத்துல அடிபட்டு கோமாவுக்கு போயிடுச்சாம்...அதுக்கு அப்புறமா அவளோட காதலன்தான் அவளுக்கு எல்லாமே... அவளை தினமும் கவனிச்ச...more »
டெல்லி "நிர்பயா" வின் ஓர் எச்சரிக்கை கடிதம்!!!
*டிசம்பர் 16 இல் காம வெறியர்களால் சீரழித்துக் கொல்லப்பட்ட "டாமினி" என்ற நிர்பயாவால் மூச்சுக்கூட விட முடியாததால் நிறைய விசயங்களை எழுதிக் காட்டியதாக தகவல். அப்போது அவளது அம்மாவிற்கு அவள் எழுதிய கடிதம் ஒன்று. அவள் இறந்த பிறகு தற்போது அது வெளிவந்திருக்கின்றது.**என்னை மன்னிச்சிடும்மா....**என்னால போராடமுடியலை...**எனக்கு நல்லா நியாபகம் இருக்கு...நீயும், அப்பாவும் என்கிட்டே உன் எதிர்காலத்துல என்னவா ஆகப் போறே னு கேட்டே...அதுக்கு நான் எல்லாரும் உடம்பு வலி யால துடிக்கிறாங்க...அந்த வலியை போக்குறதுக்கு நான் பிசியோதெரபிஸ்ட் டா ஆகப் போறேன்னு சொன்னேன்..இன்னிக்கு என் உடம்புல இருக்கிற வலியை கூட...more »
குடும்ப பெண்களிடம் பாதுகாப்பு உறைகள்???
சில விசயங்களை ஆம்பளைங்களை விட பொண்ணுங்க செஞ்சாத்தான் நல்லா இருக்கும். என்ன விசயம்னு முழுசா படிச்சு பார்த்து தெரிஞ்சிகோங்க...காலம் ரொம்ப கெட்டு போச்சு. யார் நல்லவன், யார் கெட்டவன் யாருக்கும் தெரியாது!!! முன்னாடி எல்லாம் பார்த்தவுடனே கண்டுபிடிச்சிடலாம்...இப்போ பார்த்து, பழகினா கூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சமுதாயம் நாறிப் போய் இருக்கு.அதுனால நாம நம்மளை பாதுகாத்துகிறது ரொம்ப நல்லது. அதையும் மீறி பல தப்புகள், குற்றங்கள் நடக்கத்தான் செய்யுது. ஆடைகளை முழுசா இழுத்து மூடிக்கிட்டு நடந்தாலே விரட்டி விரட்டி சீரழிக்கிற கும்பல், அரைகுறை ஆடையோட இருந்தா என்ன ஆகும்? அதுனால முதல்ல நாம...more »
இன்னும் என்னதான் வேணும் உங்களுக்கு?
*கேஸ் சிலிண்டர் விலையா? உடனே ஏத்துறீங்க..பெட்ரோல் விலையா உடனே ஏத்துறீங்க! ஆனா குற்றம் செஞ்ச கபோதிகளுக்கு தீர்ப்பு வழங்குரதுல ஏனிந்த தாமதம்னு தெரியல... நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் ஒரு பொண்ணு, அல்லது ஒரு குழந்தை கற்பழிக்கப்பட்டுக் கிட்டுத்தான் இருக்கு,,,டெல்லி பொண்ணை கற்பழிச்ச பிறகு அதே டெல்லியிலே, இன்னும் ரெண்டு பொண்ணை கற்பழிச்சிருக்கானுங்க...இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க?? தமிழக முதலமைச்சர் ஆண்மையை நீக்கணும்னு யோசனை தெரிவிச்சு இருக்காங்க...அப்படி ஆண்மையை நீக்கிட்டா வரக் கூடிய பிரச்சினை என்னான்னு யோசிக்கணும்...அது நல்ல விசயம்தான்...ஆனா இயற்கையாவே ஆண்மை இல்லாதவன்.....more »
கற்பழிக்கும் காமுகர்களே? வாங்க பழகுவோம்!!
பாரதத் தாய்க்கு இப்படி ஒரு சோதனை தேவை இல்லை என்றே நம்புகின்றோம். டெல்லியில் கற்பழித்தால் மாபெரும் குற்றம்!! அதுவே மற்ற மாநிலத்தில் அதிலும் குறிப்பாய் தமிழ்நாட்டில் கற்பழித்து கொன்றாலும் குற்றமில்லை. பாதிக்கப் பட்டவர்களின் பிணத்தின் மீது ஏறி நின்று அரசியல் செய்ய இங்கே அநேகம் பேர் இருக்கின்றார்கள்.டெல்லியில் மருத்துவம் படிக்கும் மாணவியை கற்பழித்து சிதிலப் படுத்திய காமுகர்களை இன்னமும் காவல்துறை தேடி வருகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் பருவவயதையே தொடாத சின்னஞ்சிறு குழந்தை புனிதாவை வல்லாங்கு செய்து கொன்றும் விட்டான்...என்ன நடந்தது? தமிழக காவல்துறை குற்றவாளியை பிடித்து விட்டது. டெல்லியில் இ...more »
முதல்ல பொருத்தம் பாக்குறத விட்டுத் தொலைங்க....
*கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பாழா போன "பொருத்தம் பாக்குற" விஷயம் வந்ததால இப்போ நிறைய குடும்பங்கள் குடும்ப நல நீதிமன்ற வாசல்ல உக்காந்திருக்கு...ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு??? நகரத்துல வாழ்றவங்களை விட இந்த கிராமத்துல வாழுற பொண்ணுங்கதான் இந்த பொருத்தம் பாக்குற விசயத்துல மாட்டிக்கிட்டு முழிச்சுகிட்டு இருக்காங்க..**என்னடா இது? இவன் சாதகம் பார்த்து கல்யாணம் செய்யுறத தப்பா சொல்றானே னு ஜோசியக்காரங்க படையெடுத்திராதீங்க.....நான் சொல்ற பொருத்தம் பாக்குறது வேற??? பெத்தவங்க பொருத்தம் பாக்குறது வேற...ஆனா இந்த மேற்கத்திய கலாச்சாரம் வந்ததும் பொண்ணுங்க, பசங்க பாக்குறாங்களே ஒரு பொருத்தம்...அதாங...more »